Sophie குட்டியை பிரான்ஸில் வசிக்கும் அன்பு
அப்பா,அம்மா,அண்ணன்மார்,அக்காமார்,மச்சான்மார்,
மச்சாள்மார்,அம்மம்மா,அப்பாம்மா,பெரியப்பாமார், பெரியம்மாமார்,
மாமாமார், மாமிமார்,சித்தப்பாமார்,சித்திமார்மற்றும் உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் அனைவரும் பல்கலைகளும் கற்றுசகல செல்வங்களுடன்
பல்லாண்டு காலம்வாழ்கவென மனதார வாழ்த்துகின்றனர். |