Thursday, 2024-04-18, 10:24 PM

 
 
 
 

 

 

திரு.திருமதி Jean Mercy தம்பதிகளின் செல்வப்புதல்வி Sophie தனது 3 வது
  பிறந்தநாளை எதிர்வரும் சனிக்கிழமை (30-01-2010அன்று பிரான்ஸில் தனது இல்லத்தில்  வெகுவிமர்சையாக  கொண்டாடவுள்ளார்.
 
Sophie குட்டியை பிரான்ஸில் வசிக்கும் அன்பு 
அப்பா,அம்மா,அண்ணன்மார்,அக்காமார்,மச்சான்மார்,
  மச்சாள்மார்,அம்மம்மா,அப்பாம்மா,பெரியப்பாமார், பெரியம்மாமார்,
  மாமாமார், மாமிமார்,சித்தப்பாமார்,சித்திமார்மற்றும் உற்றார் உறவினர்கள்
  நண்பர்கள் அனைவரும் பல்கலைகளும் கற்றுசகல செல்வங்களுடன்
  பல்லாண்டு காலம்வாழ்கவென  மனதார வாழ்த்துகின்றனர்.
 

தகவல்
Jean (அப்பா)

வாழ்த்து தெரிவிக்க

00330000000000

 

Sophie க்குParistamils.net நிறுவனம் தனது வாழ்த்தை தெரிவிக்கிறது

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Copyright MyCorp © 2024 Hosted by uCoz